சாதாரண பெண்ணை மணந்த இளவரசர் – ஜொலிக்கும் 1788 அறைகள் கொண்ட அரண்மனை!

Loading… புருனே நாட்டின் இளவரசர் அப்துல் மதீன் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார். புருனே நாட்டின் மன்னரும், மிகப்பெரிய செல்வந்தருமான சுல்தான் ஹசனல் போல்கியாவின் 6-வது மகன் தான் இளவரசர் அப்துல் மாதின். இவர் ஹெலிகாப்டர் பைலட்டாக புருனே விமானப்படையில் பணியாற்றி வருகிறார். அத்துடன் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புருனே நாட்டிற்காக போலோ விளையாட்டிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் 32 வயதான இளவரசர் அப்துல் மாதின், 29 வயதான தனது காதலி அனிஷா ரோஸ்னா இசா-கலேபிக்கை … Continue reading சாதாரண பெண்ணை மணந்த இளவரசர் – ஜொலிக்கும் 1788 அறைகள் கொண்ட அரண்மனை!